madhya-pradesh ம.பி: ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியைத் தள்ளு வண்டியில் அழைத்துச் சென்ற அவலம்! நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2022 மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியைத் தள்ளு வண்டியில் அழைத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.